தா.மோ.அன்பரசன் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்

காஞ்சிபுரம், ஜூலை 12- தலைவர் கலைஞர் அவர்களின் 95-வது பிறந்தநாளை யொட்டி வருகிற 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 7 இடங் களில் 75 அடி உயர கொடிக் கம்பத்தில் முர சொலி நிர்வாக இயக் குனர் உதயநிதி ஸ்டாலின் கழகக் கொடி யேற்றி சிறப் புரை யாற்றுகிறார். காஞ்சி புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன் பரசன், கழக இளைஞர் அணி துணைச் செயலா ளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகி யோர் இவ்விழாவில் பங் கேற்று சிறப்பிக்கின் றனர். தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை யொட்டி காஞ்சி புரம் வடக்கு மாவட்டம், குன் றத்தூர் ஒன்றியம், வைப் பூர் ஊராட்சியில் அடங் கிய வஞ்சுவாஞ் சேரி, மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலை, காட் டாங்குளத் தூர் ஒன்றி யம் சிங்கபெரு மாள் கோயில் ஊராட்சி யில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை பஜார், ஜி.எஸ்.டி. சாலை திருத்தேரி, செங் கல் பட்டு ஜி.எஸ்.டி. சாலை, திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் அடங்கிய தையூர் ஓ.எம்.ஆர். சாலை, நாவ லூர் ஓ.எம். ஆர். சாலை ஆகிய 7 இடங்களில் 75 அடி உயரத்தில் கொடி கம் பம் அமைக்கப்பட்டுள் ளது. கல்வெட்டு அமைப்பு காஞ்சிபுரம் வடக்கு செயலாளர் தா.மோ.அன் பரசன் முயற்சியில் இந்த 7 இடங்களில் 75 அடி உயர கொடி கம்பம் விண் ணுயர அமைக்கப்பட் டுள்ளது.இந்த கொடி கம்பங்களின் பீடத் தில் கருப்பு கிரானைட் கல் லில் கல்வெட்டு அழ குற அமைக்கப்பட்டுள் ளது. வருகிற 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை இந்த 7 இடங்களி லும் நடை பெறும் கொடி யேற்று விழாவில் முரசொலி அறக்கட் டளை நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சி வடக்கு மாவட்டச் செய லாளர் தா.மோ.அன் பரசன் ஆகியோர் பங் கேற்று கழகக் கொடி யேற்றி சிறப்புரையாற்று கின்றனர். கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி இவ்விழாவில் பங்கேற்று கல்வெட்டு களை திறந்து வைக் கிறார். 7 இடங்களில் நடை பெறும் இக்கொடி யேற்று விழாக்களில் கழக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதிய லிங்கம், கழக சட்டமன்ற உறுப்பினர் கள் எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.அர விந்த்ரமேஷ், மாவட்ட கழக நிர்வாகி கள் த.துரை சாமி, வெ. விசுவநாதன், ஜி.சி.அன் புச் செழியன், கலை வாணி காமராஜ், எஸ். சேகர், ஆகியோர் பங் கேற்று சிறப்பிக்கின் றனர். குன்றத்தூர் ஒன்றியம் முதல் கொடியேற்று விழா நிகழ்ச்சி 15-ஆம் தேதி மாலை 4.30 மணி யள வில் குன்றத்தூர் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில் அடங்கிய வஞ்சுவாஞ் சேரி பேருந்து நிலையம் அருகில் தொடங்குகிறது. குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் படப்பை ஆ.மனோகரன் தலைமை வகிக்கிறார். வைப்பூர் ஊராட்சி செயலாளர் வஞ்சேரி என் அரிமுத்து அனைவரையும் வர வேற்று பேசுகிறார். இவ்விழாவில் குன் றத்தூர் ஒன்றிய கழக நிர் வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகி கள், ஊராட்சி செயலா ளர்கள், ஒன்றிய அணி களின் நிர்வாகிகள் வைப் பூர் ஊராட்சி நிர்வாகி கள் உள்ளிட்டோர் பங் கேற்று சிறப்பிக்கின்ற னர். மறைமலைநகர் இரண்டாவது கொடி யேற்று விழா நிகழ்ச்சி 15-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் மறைமலை நகர் ஜி.எஸ்.டி சாலையில் நடைபெறுகிறது. மறை மலைநகர் நகரச் செயலா ளர் ஜெ.சண்முகம் தலைமை வகிக்கிறார். மாவட்ட சிறுபான்மை யினர் நல உரிமை அமைப் பாளர் எஸ்.ஆல் பர்ட் அனைவரையும் வர வேற்று பேசுகிறார். இவ்விழாவில் செங் கல் பட்டு சட்டமன்ற உறுப் பினர் வரலட்சுமி மதுசூத னன், கட்டாங் குளத்தூர் ஒன்றியச் செய லாளர் எம்.கே.தண்டா பாணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டி.மூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் எம்.கே.டி. கார்த்திக் மற்றும் மறை மலைநகர் நகர கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர் கள் - நிர் வாகிகள், நகர அணி களின் நிர்வாகிகள் உள் ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். முடி வில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் டி.கே. கமலக்கண்ணன் நன்றி தெரிவிக்கிறார். காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில்! மூன்றாவது கொடி யேற்று விழா நிகழ்ச்சி 15-ஆம் தேதி மாலை 6 மணி யளவில் கட்டாங்குளத் தூர் ஒன்றியம், சிங்க பெரு மாள் கோயில் ஊராட்சியில் அடங்கிய ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை யில் உள்ள பஜாரில் நடைபெறு கிறது. கட் டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளர் எம்.கே.தண் டபாணி தலைமை வகிக் கிறார். கட்டாங்குளத் தூர் ஒன்றிய துணைச் செயலா ளர் சி.எம்.கதிர வன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப் பாளர் கே.ஆர்.சி.ஜெ. ரத்தீஷ் ஆகியோர் அனை வரையும் வரவேற்று பேசுகின் றனர். முடிவில் ஊராட்சி கழக செயலாளர் கே.பி. ராஜன் நன்றியுரையாற்று கிறார். சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி நான்காவது கொடி யேற்று விழா நிகழ்ச்சி 15-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கட்டாங் குளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் அடங்கிய ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை யில் உள்ள திருத்தேரியில் நடைபெறுகிறது. கட் டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளர் எம்.கே. தண்ட பாணி தலைமை வகிக்கி றார். ஊராட்சி கழக செயலாளர் கே.பி. ராஜன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப் பாளர் டி.ஜி.சுகுமார் ஆகியோர் அனைவரை யும் வர வேற்று பேசுகி ன்றனர். முடிவில் ஊராட்சி இளைஞர் அணி அவைத் தலைவர் ஏ.எஸ்.ஸ்ரீசண் முகம் நன்றியுரையாற்று கிறார். கட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் நடை பெறும் இரு விழாக் களிலும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.மூர்த்தி, மறைமலைநகர் நகரச் செயலாளர் ஜெ.சண் முகம், மாவட்ட இளை ஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் மற் றும் கட்டாங்குளத்தூர் ஒன்றிய கழக நிர்வாகி கள், மாவட்ட அணி களின் நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர் கள், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், சிங்க பெரு மாள் கோயில் ஊராட்சி நிர்வாகிகள் உள் ளிட்டோர் பங் கேற்று சிறப்பிக் கின்றனர். செங்கல்பட்டு ஐந்தாவது கொடி யேற்று விழா நிகழ்ச்சி 15-ஆம் தேதி மாலை 7.00 மணியளவில் செங்கல் பட்டு ஜி.எஸ்.டி சாலை யில் நடைபெறுகிறது. செங்கல்பட்டு நகரச் செயலாளர் எஸ்.நரேந் திரன் தலைமை வகிக் கிறார். பொதுக்குழு உறுப்பினர் க.அன்புச் செல்வம் அனை வரை யும் வரவேற்று பேசு கிறார். இவ்விழாவில் செங் கல்பட்டு சட்ட மன்ற உறுப் பினர் வரலட்சுமி மது சூதனன் மற்றும் செங்கல் பட்டு நகர கழக நிர்வாகி கள், வட்ட கழக செயலா ளர்கள் - நிர்வா கிகள், நகர அணிகளின் நிர் வாகிகள் உள்ளிட் டோர் பங்கேற்று சிறப் பிக் கின்றனர். முடி வில் மாவட்ட பொறி யாளர் அணி துணை அமைப் பாளர் எஸ்.திரு வள்ளு வன் நன்றி தெரி விக்கிறார் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் ஆறாவது கொடி யேற்று விழா நிகழ்ச்சி 15-ஆம் தேதி இரவு8.00 மணியளவில் திருப் போரூர் வடக்கு ஒன்றி யம், தையூர் ஊராட்சி யில் அடங்கிய ஓ.எம்.ஆர். நெடுஞ்சாலையில் நடை பெறுகிறது. திருப் போரூர் வடக்கு ஒன் றியச் செய லாளர் எஸ். ஆர்.எல்.இதய வர்மன் தலைமை வகிக் கிறார். தையூர் ஊராட்சி செய லாளர் எஸ்.ராம கிருஷ் ணன் அனைவரை யும் வரவேற்று பேசுகிறார். முடிவில் ஒன்றிய இளை ஞர் அணி அமைப்பாளர் க.கௌரிசங்கர் நன்றி யுரையாற்றுகிறார். நாவலூர் ஏழாவது கொடி யேற்று விழா நிகழ்ச்சி 15-ஆம் தேதி இரவு8.30 மணியள வில் திருப் போரூர் வடக்கு ஒன்றி யம், நாவலூர் ஓ.எம்.ஆர். நெடுஞ்சாலை யில் நடைபெறுகிறது. திருப் போரூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் எஸ். ஆர்.எல்.இதயவர்மன் தலைமை வகிக்கிறார். நாவலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலை வர் மகாலட்சுமி ராஜா ராமன் அனைவரையும் வர வேற்று பேசுகிறார். முடி வில் ஊராட்சி செய லாளர் ராஜாராமன், ஊராட்சி இளைஞர் அணி செயலா ளர் செ.நாகரத்தினம் நன்றி யுரையாற்றுகிறார். திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் நடை பெறும் இருவிழாக்களி லும் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சி.அன்புச் செழியன், திருப்போரூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் பையனூர் எம்.சேகர், திருப்போரூர் பேரூர் செயலாளர் மு.தேவராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர் வீ.விஜயகுமார் மற்றும் திருப்போரூர் வடக்கு - தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், தையூர் - நாவலூர் ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங் கேற்று சிறப்பிக்கின் றனர்.