சட்டப்பேரவையில் சபா.ராஜேந்திரன் வலியுறுத்த

சென்னை, ஜூலை 12 - சட்டப் பேரவையில், நேற்று முன்தினம், கழக உறுப்பினர் சபா.ராஜேந் திரன், நெய்வேலி நிலக் கரி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயக் குடும்பங்களுக்கு வழங் கப்பட வேண்டியது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீதான விவா தத்தில் அவர் பேசிய தாவது:- விவர அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். நெய்வேலி, சூ.டு.ஊ. நிறு வனத்திற்கு நில எடுப்பு அலுவலராகவும் மற்றும் நிருவாகியாக மாவட்ட ஆட்சித் தலைவர் இருந்து வருகிறார். அவருடைய சில தகவல்களை அறிக் கையாகக் கொடுத்திருக் கிறார்கள். அவ்வறிக்கையில் சொல்கின்றபோது, நில எடுப்புச் சட்டம் 2014ன் படி 1-1-2014-க்குப் பிறகு நிலம் கொடுத்தவர்க ளுக்கு அந்தச் சட்டத் தின்படி சுநாயடைவையவடி யனே சுநளநவவடநஅநவே ஞடிடஉல- யையும் நடைமுறைப் படுத்த உள்ளது என்ப தைத் தெரிவித்திருக்கி றார்கள். அங்கிருக் கின்ற நிலம், வீடுகள் கொடுத்த விவசாயிகள், பொது மக்களின் கோரிக்கை என்னவென்றால், நிலம் நெய்வேலி நிறுவனத்தா ரால் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, அவர்களுக்குரிய நிவா ரணங்களை, இழப்பீடு களை கொள்கையின் அடிப்படையில் அதற் குண்டான பயன்கள் மற் றும் வாய்ப்புகளை அவர் களுக்கு முன்பாகவே கொடுத்துவிட்டால் அவர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அங்கு ஒரு சுமு கமான சூழ்நிலை ஏற்படு வதற்கும் உதவியாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கி றேன். அதேபோல், 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு இதே சட்டத்தினை பயன் படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத் திருக்கிறார்கள். அங்கு தற்போது சமீபகால நில எடுப்புச் சட்டக் கொள்கை யின்படி, 4 மடங்கு இழப் பீடு வழங்கப்படுகிறது. தற்போது சந்தை மதிப்பு 6 இலட்சம் நடைபெற் றுக் கொண்டிருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது 24 இலட்சம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு இழப் பீடாகக் கொடுக்கப்ப டுமா என்பது அங்கிருக் கின்ற விவசாயிகளின் கோரிக்கையாக இருக் கிறது. இதையும் அமைச் சர் கவனத்திற்குக் கொண் டுவர விரும்புகிறேன். அமைச்சர் பி.தங்க மணி: நிலம் கையகப் படுத்தி சூ.டு.ஊ. நிறுவனம் முழுமையாக அதைப் பயன்படுத்துவதற்கு முன் பாக அவர்களுக்கு அந்த முழு இழப்பீட்டுத் தொகை யைத் தர வேண்டும் என்று கோரியிருக்கின்றார். அந்த நிருவாகத்தோடு கலந்து பேசி, அதுபோன்ற ஒரு சுமூக நிலையை எட்ட ஏற்பாடுகள் செய் யப்படும். சபா.ராஜேந்திரன்: இது சம்பந்தமான நீண்ட நாட்களாக தீர்க்கப்ப டாத இருக்கின்ற பிரச்சி னையை 2017-ஆம் ஆண் டில் அப்போதைய தொழில் துறை முதன்மைச் செய லாளர், ஒரு கூட்டத்தைக் கூட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒரு முத்தரப்புக் கூட் டத்தை நடத்தி இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்று கேட்டிருக்கிறார் கள். அந்த முத் தரப்புக் கூட்டத்தை உடனடியா கக் கூட்டி, அங்கு நிலம் கொடுத்தவர்களுக்கான வேலை வாய்ப்புப் பிரச் சினையையும், அவர்க ளுக்கு மாற்று மனை வழங்கிய நிலங்களுக் கான பட்டா வழங்கப்ப டாமல் இருக்கின்றன. அதற்கான தீர்வையும் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் சூ.கூ.ஞ.ஊ. என்ற பொதுத் துறை நிறுவ னம் ஒரு சுநாயடைவையவடி யனே சுநளநவவடநஅநவே யீடிடஉல-ஐ தனியாக வகுத்திருக்கி றார்கள். அதுபோல் சூடுஊ-க்கும் ஒரு சுநாயடைவையவடி யனே சுநளநவவடநஅநவே யீடிடஉல வருடந்தோறும் தொடர்ந்து நிலம் எடுத் துக் கொண்டிருக்கின்ற காரணத்தால், அதற்கும் அதை உருவாக்கி, நிலம் கொடுத்தவர்களுக்கு பயன் அளிக்கும் வகை யில் அந்தக் கொள்கையை ஏற்படுத்தித் தரவேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பயன் படுத்தாமல் இருக்கும் நிலத்தை அந்த விவசாயி களுக்கு மீண்டும் கொடுப் பதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பி.தங்கமணி: உறுப் பினர் அவர்கள் அந்த தொழில் துறைச் செய லாளர் அவர்களோடு முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடத்த வேண் டும் என்று கேட்டிருக் கின்றார். அதை உடனடி யாக முதலமைச்சர் கவ னத்திற்குக் கொண்டு சென்று, அதுபோன்ற ஒரு கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகளின் இழப் பீட்டைத் தருவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக் கும் என்று சொல்லியி ருக்கின்றோம். அதே போல், மத்திய அரசு நிறுவனமான அந்த நிறு வனம் மத்திய அரசின் கொள்கையின் அடிப் படையில்தான் விலை நிர்ணயம் செய்ய முடி யும். அதனை வேறு ஒரு நிறுவனத்திற்குக் கொடுக் கின்ற சுநாயடைவையவடி யனே சுநளநவவடநஅநவே ஹஉவ-ன்படி இதற்கு நாம் கொண்டு வர முடியாது. இருந்தா லும், அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அந் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, இதுபோன்று பிற நிறுவனங்கள் இழப் பீடு தருகின்றன. அத னால் நீங்களும் அதற்கு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் உங் கள் சார்பாகவும், விவ சாயிகள் சார்பாகவும் அரசின் சார்பாகவும் கோரிக்கை வைக்கப் படும். இவ்வாறு பேரவை யில் விவாதம் நடை பெற்றது.