ஆர்.எஸ்.பாரதி எம்.பி., -பீட்டர் அல்போன்ஸ் சிறப

திண்டுக்கல், பிப்.12- அநியாய பேருந்துக் கட்டணத்தைத் திரும்பப் பெற மறுக்கும் `குதிரை பேர அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நாளை திண்டுக் கல்லில் நடை பெறுகிறது. இது குறித்து திண்டுக் கல் மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கர பாணி எம்.எல்.ஏ., திண் டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.ந்தில் குமார் எம்.எல்.ஏ., ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெற அடா வடியாக மறுத்து வரும் அ.தி.மு.க. அரசைக் கண் டித்து மாபெரும் கண்ட னப் பொதுக்கூட்டம், நாளை (13.02.18, செவ் வாய்க்கிழமை) மாலை 06.00 மணியளவில் திண் டுக்கல் மாநகராட்சி அலு வலகம் அருகில் எங்க ளின் (திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.) ஆகிய எங்களின் தலை மையில் நடைபெறுகிறது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எம்.சொக்க லிங்கம், எஸ்.அப்துல் கனிராஜா, ஆர்.சிவ சக்தி வேல்கவுண்டர், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், சி.பி.ஐ. மாவட்டத் துணைச் செய லாளர் ஏ.பி.மணிகண் டன், விடுதலைச் சிறுத் தைகள் கட்சி மாவட் டச் செயலாளர்கள் வ.அன் பரசு, வி.ஜான்சன் கிறிஸ் டோபர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் எம்.இப்ராம் ஷா மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் என்.அன்சர் மைதீன் ஆகியோரின் முன்னிலை வகிக்கிறார்கள். திராவிட முன்னேற் றக் கழக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச.பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச் செயலா ளர் பொடா கணேசன், மார்க்ஸிஸ்ட் கம்யூ னிஸ்ட் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செல்வி. க.பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் க.சந்தானம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் வெ.கனிய முதன், இ.யூ.முஸ்லிம் லீக் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் இ.ஏ. அல்தாப் உசேன், மனித நேய மக்கள் கட்சி தலை மைக் கழகப் பேச்சாளர் வழக்கறிஞர். அப்ரார் அஹமத் ஆகியோர் சிறப் புரையாற்றவுள்ளனர். இறுதியில் திண்டுக் கல் நகர தி.மு.க. செய லாளர் ச.ராஜப்பா நன்றி யுரையாற்றவுள்ளார். அதுசமயம் இந்தக் கண்டனப் பொதுக் கூட் டத்தில் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகி கள், தலைமைச் செயற் குழு, பொதுக்குழு உறுப் பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழகச் செயலாளர்கள் மற்றும் தோழர் களுடன் திரளாக கலந்து கொள்ள வேண்டு மென கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் அர.சக்கர பாணி எம்.எல்.ஏ., இ.பெ. செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தெரிவித் துள்ளனர்.