ஜெ.அன்பழகன் - ஆர்.எஸ்.பாரதி - மு.க.தமிழரசு - ஈரோடு இறைவன் பங்கேற்பு

சென்னை, ஜூன் 19 - தலைவர் கலைஞர் அவர்களின் 94 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட் டம் மற்றும் நலிந்த கழகத்தினர் நூறு பேருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று (19.6.2017 - திங்கள்கிழமை) மாலை 6 மணியளவில் மேயர் சிட்டிபாபு தெரு - திருவல் லிக்கேணியில் நடைபெறு கிறது. கூட்டத்திற்கு சேப் பாக்கம் பகுதிச் செயலா ளர் எஸ்.மதன்மோகன் தலைமை தாங்குகிறார். 114 வது வட்டச் செய லாளர் கே.கோபி வரவேற் றுப்பேசுகிறார். ஏ.கே.ஜெகதீசன், எம். விஜயகாந்தன், எஸ்.எச். ரஹமத்துல்லா, ஏ.தமீம் அன்சாரி, எம்.சுமதி மீனா ட்சி சுந்தரம், டி.அயூப் கான், எஸ்.எஸ்.குமார், எல்.நசீர், வி.பி.கதிரவன், அப்பு (எ) மணிமாறன், சி. கே.ரங்கராஜன் ஆகி யோர் முன்னிலை வகிக் கின்றனர். இந்தக் கூட்டத்தில் நிதியுதவி வழங்கி கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் சிறப்புரை யாற்றுகிறார். சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செய லாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., கழக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., மு.க.தமிழ ரசு, ஈரோடு இறைவன், ஆர்.ஜெகதீசன், கே.மகேஷ், பி.பிரபாகரன், மு.சின்ன ராஜ், ஜி.வெங்கடேசன், எஸ்.எஸ்.கண்ணன், பி.பால சந்தர் எம்.சி. பி.இளைய ராஜா, எஸ்.கே.ராஜ், வெ. தமிழன்பன், ஏ.ஜ.ஹாங் கீர், வழக்கறிஞர் எஸ் .சுகேந்திரன், கே.கோபி, ஆர்.சிவராஜ், மிக்ஸி அலிப், ஆர்.எஸ். சந்திர குமார், என்.செல் வம், குலசை டி.அமான், பி. எஸ்.மணி, சி.சாய் குமார், ஜி.பாலாஜி, சி.செல்வ மணி உள்ளிட்ட பலர் பங் கேற்கின்றனர். சி.சாது, பா.சிதம்பரம், வி.கலையரசி ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.