கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்! பி.கே.சேகர்பாபு - ப.ரங்கநாதன் பங்கேற்பு!

சென்னை, ஜூன் 19- சென்னை கிழக்கு மாவட் டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி 95வது வட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினர் மு.மோகன் புதல் வரும் 95 வது வட்ட துணை செயலாளர் எம். எம்.மாறன் தம்பியுமான எம்.எம். மதன்குமார் - சிம்மியா தேவி ஆகி யோரது மண விழாவை கழக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை யேற்று நடத்தி வைக்கிறார் கள். சென்னை 49 வில்லி வாக்கம் மு.மோகன் - மனோகரி ஆகியோரது புதல்வர் எம்.எம்.மதன் குமார் - பொன்னேரி வட் டம் அத்திபேடு எஸ்.ஐயப் பன் - வசந்தி ஆகியோரது புதல்வி ஐ.சிம்மியாதேவி ஆகியோரது திருமணம் இன்று (19.6.2017 திங்கள் ) காலை 9 மணியளவில் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் நடைபெறு கிறது. மணவிழா நிகழ்ச்சி யில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம். எல்.ஏ., தலைமைச் செயற் குழு உறுப்பினர் ப.ரங்க நாதன் எம்.எல்.ஏ., வில்லி வாக்கம் மேற்கு பகுதிச் செயலாளர் கூ.பீ. ஜெயின், கிழக்கு பகுதிச் செயலாளர் வே.வாசு, பொதுகுழு உறுப் பினர்கள் சாவித்திரி வீர ராகவன், டி.வி.சதீஷ் குமார், வட்டச் செயலாளர் மா. அகிலன், ஜெ.எஸ். பிரபு,சிட்கோ சேகர், வி.து.ராமமூர்த்தி, சொ. முருகேசன், ப.லோகுபாபு, துரை விஜய் ஆனந்த் மற்றும் கழக முன்னோடி கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.