பெரம்பூர் ஆர்.ராஜன் தலைமையில் இன்று நடைபெறுகிறது!

சென்னை, ஜூன் 19- சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க. நகர் வடக்குப் பகுதி 71 வது வட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்த நாளை யொட்டி கலைஞரைப் பாடும் கவிக்குயில்கள் - பட்டிமன்ற நிகழ்ச்சி இன்று (19.6.2017திங்கள்) மாலை 6 மணியளவில் பாஷ்யம் ரெட்டி தெரு, ஓட்டேரியில் நடைபெறு கிறது. நிகழ்ச்சிக்கு பகுதி துணைச் செயலாளர் ஆர்.ராஜன் தலைமை தாங்குகிறார் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. ப.தாயகம்கவி எம்.எல்.ஏ. பகுதிச் செயலாளர் செ. தமிழ்வேந்தன், பி.உதய சங்கர், கிணார் ஆறு முகம் ஆகியோர் முன் னிலை வகிக்கின்றனர். வ.நாமதேவன், ஆர். நாகராஜன், ஜெ.சத்திய மோகன், இ.ஜோஸ்வா, ஜி.கிருஷ்ணகுமார்,.எம்.ரவி, வி.மதிமாறன் மற்றும் பலர் வரவேற்கின்றனர். பட்டிமன்றத்தை பால வாக்கம் க.சோமு துவக்கி வைக்கிறார். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் புக ழுக்குக் காரணம் இலக் கியமா? சமூக நலமா? எனும் தலைப்பில் நடை பெறும் இந்தப் பட்டி மன்றத்தில் முனைவர் அபுசேலம், கல்பாக்கம் ரேவதி,அரக்கோணம் தினேஷ், பேராவூரணி நீல வேணி திருச்சி அன்ன லட்சுமி ஆகியோர் பேசு கின்றனர். புலவர் சாமிநாதன், பி.கே.மூர்த்தி, கோ. ஏகப்பன், இசர்ட், ஆசாத், தேவஜவஹர், எஸ்.ராஜ சேகர், புனிதவழி எத்தி ராசன். டி.போஸ், பகுதிச் செயலாளர் எம்.சாமி கண்ணு, ஐ.சி.எப்.வ. முரளி தரன், எ.நாகராசன், ஜி.எம். தேவன், எஸ்.முரளி, ஜெ.விஜயகுமார், சொ. வேலு, கூ.பீ.ஜெயின், வே. வாசு, ஜோசப் சாமுவேல், டி.எஸ்.பி.ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் டி.வி.சதீஷ்குமார், எஸ்.பன்னீர்செல்வம், புரசை கோ.மணி, பி.ஜே. துளசிங்கம், சாவித்திரி வீரராகவன், எம்.விஜய குமார், அணிகளின் அமைப் பாளர்கள் சி.மகேஷ் குமார், ந.துலுக்காணம், சுதா தீனதயாளன், வான வப் விஜய், வி.தாமோத ரன், பி.டி. பிரின்ஸ்பால், ந.தங்கராசு, எம்.பெரோஸ் கான், பி.விஜயகுமார், எம்.விநாயகம், ராஜேஸ் வரி, ஸ்ரீதர், துணை அமைப்பாளர்கள் டி.லோகேஷ், ரெயின்போ வி.சுரேஷ்பாபு, கே.கோகுல், பரிதி இளம்சுருதி, து.விஜய குமார், புல்லட் கி.ரமேஷ், எல்.பாண்டுரங்கன், ஆ.சாக் ரடீஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். வட்டச் செயலாளர் எஸ்.புஷ்பராஜ், பி.சத்தீஸ் ஆகியோர் நன்றி கூறு கின்றனர். இந்நிகழ்ச்சியில் எழில் ரிதம்ஸின் இசை நிகழ்ச்சி நடை பெறுகிறது.