எ.வ.வேலு - மா.சுப்பிரமணியன் சிறப்புரை! வாகை சந்திரசேகர் பங்கேற்பு! அரிமா சு.சேகர் - மு.ரவி முன்னிலை!

சென்னை, ஜூன் 19- தலைவர் கலைஞர் அவர்களின் 94-வது பிறந்த சட்மன்ற வைர விழாவை முன்னிட்டு வேளச்சேரி மேற்குப் பகுதி 180 -வது வட்டம் தரமணியில் இன்று (19.7.201) மாலை 6 மணிக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்திற்கு முன்னாள் வட்டச் செய லாளர் தரமணி தே.கோபி ஏற்பாடு செய்து, தலைமை தாங்குகிறார். பகுதிச் செயலாளர் கள் அரிமா .சு.சேகர், இந்திரா நகர் மு.ரவி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். த.பார்த்திபன், ம.தமி ழரசு, த.ஜெகதீசன், ஏ.வி.ரங்கா, சூர்யா மணி வண்ணன், கழக வேதா, மு.ரகுநாதன், ஆ.மகா தேவன், மா.காந்தி, ஜி. வர லட்சமி, ஆர். முரளி, பி. சீனிவாசன், எம். ஜெய ராமன், மு.பாண்டியன், கோ.மனோகர், சோ. ஆனந்தன், அ.பாத்திமா, மு.சத்தியமூர்த்தி, டி. மனோகர், சி.சிவக்குமார், டி.உதயகுமார், த. அன் பழகன், மு.கண்ணன் ஆகியோர் வரவேற்கின் றனர். கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப் பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு, மாவட்டச் செய லாளர் மா.சுப்பிரமணி யன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் வாகை சந்திர சேகர் எம்.எல்.ஏ., ப.தா யகம்கவி எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., வேளச்சேரி பி.மணிமாறன், க.தன சேகரன், மு.மகேஷ் குமார், பாலவாக்கம் க. சோமு, எஸ்.குணசேக ரன், துரைகபிலன், பால வாக்கம் த.விஸ்வநாதன், எம்.எஸ்.கே. இப்ராகிம், வாசுகி பாண்டியன், எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், பி.குணா ளன், என்.சந்திரன், எஸ். வி.ரவிச்சந்திரன், ஈ.வி. மதி யழகன், கே.கண்ணன், மு. இராசா, எஸ்.பாஸ்கர், சைதை சம்பத், சைதை மா.அன் பரசன், வழக்கறிஞர் எம். ஸ்ரீதரன், வேளச்சேரி பி. சாரதி, கழக ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, வே.ஆனந்தம், கோல்டு பிரகாஷ், ஏ.கே. ஆனந்த், எஸ்.தீபக், கி. கருணாகிட்டு, சித்ரா வெங்கடேசன், இரா. துரை, இரா.தம்பிதுரை, சி. பழனி, சே.மைதிலி, அருணா வேலாயுதம், ரவி ரவிகிருஷ்ணன், ஆ.ச. ஸ்ரீகாந்த், லோ.ஆனந்த், கே.சி. வனஜா, நா.டில்லி குமார், எம்.விநாயக மூர்த்தி, பொ.த.மதிவா ணன், எஸ்.முருகவேல், என். தாமோதரன், ஞா. குகன், ஜி.பி. பாலசதிஷ், க.கணேஷ்குமார், எஸ். சந்தானம், மு.தனசேகரன், ஆ.பாண்டியன், எஸ். ஜெயக்கமார், பெ.ராஜி, ஏ.எம்.டி. ராஜாமணன், க.சின்னதுரை, சு.பாஸ் கரன், சி.முருகன், ஜெ. பவளவண்ணன், வி.ஜி. மோகன், வி.பார்த்த சாரதி, கே. காலாஜி, கே. சீத்தாபதி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். எஸ். நித்தியபிரகாஷ், இரா. தட்சிணாமூர்த்தி, செங்கை மூர்த்தி, எஸ். சுந்தர், எம்.நாகப்பா, சி. பலராமன், ஆர். மகேந் திரன், வெ.வாசு ஆகியோர் நன்றி கூறு கின்றனர்.