ஆர்.எஸ்.பாரதி -டி.கே.எஸ்.இளங்கோவன் - ப.ரங்கநாதன்- இரா.கிரிராஜன் பங்கேற்பு

சென்னை, ஜூன் 19- சென்னை கிழக்கு மவட்டம், கொளத்தூர் மேற்குப் பகுதி 64 அ வட்டக் கழக துணைச் செயலாளர் என்.பவுல் ராஜ் - பி.ஆலயமேரி ஆகி யோரது இல்ல மண விழா வரவேற்பில் கழக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த் துகிறார். கொளத்தூர் மேற்குப் பகுதி 64 அ வட்டக் கழக துணைச் செயலாளர் என்.பவுல்ராஜ் - பி. ஆலய மேரி ஆகியோரது மகள் பி.நான்சி ஜோஸ்பினா, சென்னை முகப்பேர் டி.ராஜன் - ஆர். அமுதா ஆகியோரது புதல்வர் ஆர். இளவரசன் ஆகியோரது திருமண வர வேற்பு நிகழ்ச்சி 19.6.2017 - திங்கள்கிழமை மாலை இரவு 7 மணி அளவில் கொளத்தூர் 200 அடி சாலை டி.ஆர்.ஜெ. ஆஸ்பிடல் எதிரில் உள்ள பவுர்ணமி மஹால் திரு மண மண்டபத்தில் நடை பெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம். எல்.ஏ. தலைமை தாங்கு கிறார். பகுதிச் செயலாளர் கள் ஏ.நாகராசன், ஐ.சி.எப். வ. முரளிதரன், வட்டச் செயலாளர்கள் கோவி. சண்முகம், வி.ஜி. அரசு மணி ஆகியோர் முன் னிலை வகிக்கின்ற னர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் தேவ ஜவகர், சி.மகேஷ்குமார், கே. சந்துரு, எஸ்.பன்னீர் செல்வம், எஸ்.தங்கராஜா, கவிஞர் நன்மாறன், என். ராமச்சந்திரன், எஸ். தன சேகர், நா.முத்துவேல் ஆகி யோர் வரவேற்கின்றனர். கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., கழக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ., கழக சட்டத் துறைச் செயலாளர் இரா. கிரிராஜன், ப.தாயகம்கவி எம்.எல்.ஏ., கே.எஸ். ரவிச் சந்திரன் எம்.எல்.ஏ., கங்கரி நாராயணன் , தமிழன் பிரச்சன்னா ஆகி யோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து கின்றனர். மேலும் மாவட்ட நிர் வாகிகள் கோ.ஏகப்பன், எஸ்.ராஜசேகர், புனிதவதி எத்திராசன், இசட் ஆசாத், பகுதிச் செயலாளர்கள் ஜோசப் சாமுவேல், டி.எஸ்.பி.ராஜ கோபால், வே.வாசு, கூ.பி. ஜெயின், செ.தமிழ் வேந்தன், எம். சாமிக்கண்ணு, ஜெ.விஜய குமார், சொ.வேலு, ஜி.எம். தேவன், எஸ்.முரளி, இளைஞர் அணி ஆர். எஸ்.சித்திக், டி.லோகேஸ், ரெயின்போ வி.சுரேஷ் பாபு, கே.கோகுல், பரிதி இளம்சுருதி, எம்.டி.ஆர். நாகராஜ், பகுதி நிர்வாகி கள் அ.கன்னியப்பன், மு.க. டில்லி, எம்.நாகராஜ், ஆர். காஞ்சனா, பி.பழனி, இள. இளங்கோவன், எஸ்.கே. ரமேஷ், எல்.டி. தாமஸ், எம்.தாவூத்பீ, வட்டச் செயலாளர்கள் என்.சௌந்தர், ஜி.வாசு தேவன், எஸ்.முருகன், எம்.ஜெ.சி. பாபு, பி.அதி பதி, பி.டி.சி. ரவி, பி. ஊமை துரை, ஏ.லாசர், என்.பொன்முடி, பா. அன்பரசு, டி.சந்திரசேகர், மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். என்.உத்திரிதாஸ், என். அன்புரோஸ், என்.சவுரி முத்து, என்.வல்லபராஜ், என்.அன்பரசு ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.