கனிமொழி எம்.பி. - கே.எம்.காதர்மொய்தீன் - சு.திருநாவுக்கரசர் பங்கேற்பு!

சென்னை, ஜூன் 19- இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று (19.6.2017) நடைபெறுகிறது. இதில் கழக மகளிர் அணிச் செயலாளர் கனி மொழி எம்.பி., இந்திய யூனி யன் முஸ்லிம்லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசர் பங்கேற் கிறார்கள். இந்திய யூனியன் முஸ் லிம்லீக் சார்பில் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி (இப்தார்) மற்றும் உணவு பொருட்கள் வழங் கும் விழா இன்று (19.6.2017) மாலை 5 மணியளவில் வியாசர்பாடி டி.எச்.ரோடு மைசூர் மஹாலில் நடை பெறுகிறது. நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்ட தலை வர் எம்.ஜெய்னுல்ஆபிதீன் தலைமை வகிக்கிறார். கே.நவாஸ்கனி, கவிஞர் எஸ்.ஷேகுஜமாலுதீன், ஒய்.ஜஹிருதீன், ஏ.எம்.என். காசிம், ஆகியோர் முன் னிலை வகிக்கின்றனர். வரவேற்புரை -மாவட் டச் செயலாளர் கமுதி பி.சம்சுதீன், நிகழ்ச்சியில் கழக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், டாக்டர் டி.மஸ் தான், இரா.கிரிராசன், மாவட்டக் கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., இராயபுரம் இரா.மனோ, எம்.ஏ.சேவியர் உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர். துவக்கவுரை - கே.ஏ.எம். அபுபக்கர் எம்.எல்.ஏ., எம்.அப்துல்ரகுமான், நிகழ்ச்சியில் காயல் மகபூப் கே.எம்.நிஜாமுதீன், காயல் மக்கி பழவை எம்.அன்சாரி, அசோக் கைலாசம், க.ஜெயராமன், அ.முருகன், ஏ.ஆர்.ஆர். மலைச்சாமி ஏ.ஜியா, எம்.டி.ஆர்.அப்துல் ரகு மான், எம்.இ.கனி, துறை முகம் எஸ்.புகாரி, இரா. ராஜன், எஸ்.சாக்ரடீஸ், ஏ.தாஸ், கே.வி.சோம சுந் தரம், இரா.ரவிசங்கர், சி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நன்றியுரை - கான்சிக் கன், எஸ்.முஸ்தபா.