ஏ.சத்தியமூர்த்தி தலைமை!

சென்னை, செப்.14- சென்னை மேற்கு மாவட்டம் - மயிலை கிழக்குப் பகுதி - 125 வது வட்டக் கழகம் முன் னாள் மாவட்ட பிரதிநிதி ஏ.வேலு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் படத்திறப்பு 16.9.2018 அன்று மாலை 6.30 மணி யளவில் முனுசாமி பிள்ளை தெரு, டாக்டர் அம்பேத்கார் பாலம், மயிலாப்பூர் , சென்னை - 4 என்ற முகவரியில் நடைபெறு கிறது. சென்னை மேற்கு மாவட் டம் மயிலை கிழக் குப் பகுதி 125வது வட்டக் கழகம் முன்னாள் மாவட்ட பிரதி நிதி ஏ. வேலு அவர்களின் படத் திறப்பு 125வது வட்ட கழகச் செயலாளர் ஏ. சத்திய மூர்த்தி தலை மையில், சென்னை மேற்கு மாவட் டச் செயலாளர் ஜெ.அன் பழகன் எம்.எல்.ஏ. படத்தை திறந்து வைக் கிறார். இதில் மயிலை கிழக்கு பகுதி செயலாளர் மயிலை த.வேலு, மயிலை மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் மதி, வட்டச் செயலாளர் கள், மு.தம்பிதுரை, செல்வி சௌந்தர ராஜன், அ.தவநேசன், ஆர். இராமலிங்கம், எஸ். முரளி, ஆர்.எல். வி. அசோக்குமார், பி.எல். தாஸ், ஏ.குமாரி, எல். உதயகுமார், எம்.கிரி ராஜன், சி.துரை ராஜ், ஒய்.இமானுவேல், கயிலை அன்பழகன், டி. மெய்யப்பன், த.விக் னேஸ்வரன், மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் ஏ.தாஸ், டி.கிருஷ்ணமூர்த்தி, கோ.அன்புகபாலி, கோ. கண்ணன், துரை பார்த் திபன், பா.பொன்னு சாமி, டி.ராஜவேலு, ஜி. முருகையன், வீ.செங் குட்டுவன், அ.நாகரா ஜன், சு.வில்லவன், மூ. இராஜேந் திரன், மற்றும் 125வது வட்ட கழக முன் னோடிகள் எம்.ஜி. மூர்த்தி, வே. திலீப் குமார், ஜி.செழியன், டி. கிருஷ்ணகுமார், அன்பு வி.நடராஜ், என்.ஜி. ஐயப் பன், மா.பா.அன்பு, மூ. உதயசூரியன், க.தமிழ் மற்றும் கழக முன் னோடி களும், முனுசாமி பிள்ளை தெரு கழக முன்னோடி கள் என்.முருகேசன், ஏ. ரங்கநாதன், ஏ.முருகன், எம்.பிரபாகரன், ஐ.கந்த சாமி, கே.அண்ணா மலை, சி.ராமதாஸ், ராமஜல், கு.வீரபத்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். உ.துரைகண்ணு, எம். செல்வராஜ், எம்.டேவிட் ஜெயராஜ், எம். ஜெய பால், ஜி. முருகன், டி. சகாதேவன், கு.சுரேந்தர், கே.மணி கண்டன், ஆர். மித்ரன், க.பாரதி, பி. சரிபா, வி. மணி கண்டன், ஜி.ஜனா ஆகி யோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய் துள்ளனர். வே.தட்சிணாமூர்த்தி, வே.திலீப்குமா, வே.ராஜ் கமல் நன்றி கூறுகின்றனர்.