மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., வழங்குகிறார்

சென்னை, மார்ச் 13- சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக் குப் பகுதி 170-வது வட் டத்தின் சார்பில் இளை ஞர் எழுச்சி நாள் விழாவை 1000 பேருக்கு அறுசுவை வழங்கும் நிகழ்ச்சி இன்று (14.3.2018 -புதன்கிழமை) பகல் 12 மணியளவில் ஈக்காட்டுத் தாங்கல் நேதாஜி தெரு வில் (பூந்த மல்லி சாலை சந்திப்பு) நடைபெற வுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வட் டச் செயலாளர் நா.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். பகுதிச் செயலாளர் இரா.துரைராஜ், எம். கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகிக் கின்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் மு.மகேஷ் குமார் பங்கேற்கிறார். ஆர்டி.மூர்த்தி, தா. மோகன்குமார், இரா. பால்ராஜ், டி.வி.நரசிம் மன், ச.சேகர், பி.சென்னப் பன், இ.தனசேகரன் முகவை ரத்தினம், எம்.ராஜி, ஆர்.சின்ன பொன்னு, மு.செந் தில்வேல், கு.வீராசாமி, எம்.உதயசூரியன், கே.ராஜாராம், வி.ராஜா, ஆர்.குப்பன் ஆகியோர் வரவேற்கின்றனர். மாவட்டச் செயலாள ரும், சைதை சட்டமன்ற உறுப்பினமான மா.சுப் பிரமணியன் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச் சியை துவக்கி வைக் கிறார். இதில் எஸ்.குணசேகரன், சைதை சம்பத், எம்.ஸ்ரீத ரன், மா.அன்பரசன், பகுதி நிர்வாகிகள் மடுவை அ.துரை, கோ.சண்முகம், இ.முருகேசன், மேகலா ஜெயவேல், 170-வது வட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி அணி களின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கள், கே.எஸ்.பாபு, க. தினேஷ்குமார், வ.கதிர் வேல், ஆர்.செல்வம், எஸ். ஜெயவேல், எஸ்.எம். மோகன்தாஸ், வி.சந்திரன், டி.குருமூர்தி, ஆர்.அருணகிரி, ஆர்.மணி கண்டன், பா.பரத்குமார், எம்.பாபு ஈகை ஆர். ரமேஷ், கே.பிரபாகரன், து.குமாரராஜா, எஸ்.அறி வானந்தம், எ.என்.காளீஸ் வரன், என்.சுதாகர், ஆர். சபரிகுமார், டி.தாஸ், எஸ். சுரேஷ்பாபு, இ.கே.எம். செந்தில்குமார், ஜோதி நகர் ப.சுரேஷ், கு.மோகன், பு.கணேஷ், கோ.ராமச் சந்திரன, ச.குப்புசாமி, சி.ராஜாமணி, எஸ். யோகேஷ், விப்ஜியார், சி.ராஜி, கோ.வெங்க டேசன், எம்.ராமன், அ.மார்ட்டின், எ.ராணி, விமலா ஐயப்பன், எஸ். தேவி, பி.வெங்கடேசன், ஜி.ஜெயவேல், எம்.சூசை நாதன், டி.ரவி, கே.சார் லஸ், எம்.வரதன், எம்.பன் னீர்செல்வம், என்.சுரேஷ், டி.அருள்சாமி மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் கலந்து கெ ள்கின்றனர். இறுதியில் வட்டச் செயற்குழு உறுப்பினர் இ.ருத்திரகோட்டி, கே. வெங்கடேசன், எம்.ராஜ் குமார், கே.தியாகராஜன் ஆகியோர் நன்றியுரை யாற்றுகின்றனர்.