பழ.கருப்பையா - சுப. வீரபாண்டியன் - மனுஷ்யபுத்திரன் சிறப்புரை!

சென்னை, அக். 12 - சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞர் அணி சார்பாக முப் பெரும் விழா கருத்தரங் கம் இன்று (12-10-2017 வியாழக் கிழமை) மாலை 6 மணி அளவில் ஆலந் தூர் மண்டித் தெருவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர் கோல்டு டி.பிர காஷ் தலைமையில் நடை பெறுகிறது. முப்பெரும் விழா மாபெரும் கருத் தரங்கத்தை சென்னை தெற்கு மாவட் டக் கழகச் செயலாளரும், சைதாப் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப் பிரமணியன் தொடங்கி வைக்கிறார். ஆலந்தூர் வடக்கு பகு திச் செயலாளர் பி. குணா ளன், ஆலந்தூர் தெற்குப் பகுதி செயலாளர் என்.சந் திரன், மாவட்ட பொரு ளாளர் எம்.எஸ்.கே. இப் ராஹிம் ஆகியோர் வர வேற்புரையாற்றுகின் றனர். மாவட்ட இளை ஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர்கள் வே.ஆனந்தம், ஏ.கே.ஆனந்த், எஸ்.தீபக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கருத்தரங்கத்தில் இன, மொழி, உணர்வுக் காப் போம் என்ற தலைப்பில் பழ.கருப்பையா, மாநில சுயாட்சி பெற்றேத் தீரு வோம் என்ற தலைப்பில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செய லாளர் சுப.வீரபாண்டி யன் மற்றும் மதவாதம் எதிர்ப்போம் என்ற தலைப்பில் கழக பேச்சா ளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கருத்துரை யாற்றுகின்றனர். முன்னதாக மாலை 5 மணிக்கு மயிலை தேவன் இன்னிசை கச்சேரி நடை பெறும். இக்கருத்தரங்கத்தில் கழக அமைப்புச் செய லாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, காஞ்சி வடக்கு மாவட்ட செய லாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தா. மோ.அன்பரசன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வழக் கறிஞர் ப.தாயகம்கவி, மாநில கலை இலக்கியப் பகுத்தறிவு செயலாளர் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., சோழிங்கநல் லூர் மத்தியப் பகுதி செய லாளர் எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.தன சேகரன், மு.மகேஷ் குமார், கழக சட்ட திருத்த குழு செயலாளர் பால வாக்கம் க.சோமு, காசி முத்து மாணிக்கம், நாகை முருகேசன், வேளச்சேரி பி.மணிமாறன், எஸ்.குண சேகரன், பாலவாக்கம் த. விஸ்வநாதன், துரை.கபி லன், வாசுகிபாண்டியன் மற்றும் பகுதி கழக செய லாளர்கள் எம். கிருஷ்ண மூர்த்தி, இரா.துரைராஜ், இந்திராநகர் மு.ரவி, பெருங்குடி எஸ்.வி.ரவிச் சந்திரன், கே.கண்ணன், மு.இராசா, அரிமா சு. சேகர், வி.இ. மதியழகன், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் ஆர். டி.பூபாலன், கீதா ஆனந் தன், சைதை சம்பத், சைதை மா.அன்பரசன், வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், வேளச்சேரி எஸ்.பாஸ்கர், எம்.கே.ஏழுமலை, உ. துரைராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள் கிரிஜாபெருமாள், அ.சுரேஷ், சைதை சாதிக், பெ.சாரதி, கழக த.ரமேஷ், ஆர்.பாலசுந்தரம், ஆர். சசிக்குமார், ஆர். ஆர். ஜெயராம்மார்த்தாண் டன், ஏ.அரிகிருஷ்ணன், இரத்தினா லோகேஷ் வரன், பரிமேலழகர், என். அஞ்சல்ராமன், ஆலந் தூர் வடக்கு தெற்கு பகுதி நிர்வாகிகள் ஐ. அழகே சன், கோ.கோட்டீஸ் வரன், எஸ்.பூவராகவன், ஜெயந்தி தென்னரசு, என். பிரபாகரன், சி.கே. நாக ராஜசோழன், ப.முத்து, மு.சத்தியா, இ.உலக நாதன், கி.சௌந்தரி, மற் றும் எம்.ஆர். சீனிவாசன், கே.பி.முரளி கிருஷ்ணன், ஜெ.செல்வேந்திரன், அ. குப்புசாமி, ம.கோ.கரு ணாநிதி, ப.கிருஷ்ண மூர்த்தி, மு.வரதராஜன், ஏ.சாலமோன், ஏசு (எ) டி. ஜேசுதாஸ், கே.ஆர். ஜெகதீஸ் வரன், ஏ.வேலவன், ஜெ. நடராஜன், வே.டில்லி பாபு, கோ.ராஜ்வேல், இரா.கீர்த்திராஜ், க.செல் வசீமான், இரா.பாஸ் கரன், எம்.ஜெயபால், எஸ்.ரத்தினம், மு.வெள் ளைச் சாமி, எல்.காசி, பி. செல்வம், இ.ரமேஷ், கே.சி.ராஜேந் திரன், எம்.மாரிமுத்து, எஸ்.சங்கர், கோ.பிரபாக ரன், ஆ.ராமதாஸ், ஜி.ரமேஷ், ஏ.ஆர்.சரவணா, கே.ரஞ்சன், சி.கந்தன், கி.அபிஷேக் கிருஷ்ணா மற்றும் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் கள் ஏ1 சையது அபுதாகீர், கலாநிதிகுணாளன், இ. கார்த்திக், ஜி.ஆர். வெங்க டேசன், ஜெ.சசி குமார், ஜி.பெருமாள், இரா.ஆறு முகம், க.சாந்தி, கோ. கோகுல், தி.கேசவன் (எ) எழிலரசு, என்.பெரு மாள், எஸ்.ஸ்ரீகாந்த், வெ. பாண்டிச்செல்வி, டி.ஜெயகுமார், கே. விஜய்குமார், கீதாராம தாஸ், கே.மோகன், ஜமீன் அகமது, ஆர்.பாபு, கோ. சுகுமாறன், கே.ரஹ்மான் கான், எம்.வேல்முருகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் எம். விநாயகமூர்த்தி, ஆர். கிருஷ்ணகுமார், ந.டில்லி குமார், எம்.எழில், வழக் கறிஞர் கே.சதீஷ் கண் ணன், எஸ்.விஜய குமார், ரா.லோகேஷ், எம். ஸ்ரீ காந்த், எம்.இ.பிரித்திவி ராஜ் உள்ளிட்ட பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளாகள், வட்ட கழக நிர்வாகிகள், ஆலந் தூர் வடக்கு பகுதி அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப் பிக்கின்றனர். இறுதியாக பகுதி இளைஞர் அணி அமைப் பாளர்கள் கோ.பிரவின் குமார், எம்.டி.எல்லப்பன் ஆகியோர் நன்றியுரை யாற்றுகின்றனர்.