வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை

திருவள்ளூர், ஏப். 16- வன்கொடுமை தடுப் புச்சட்டதிலிருந்து மீண் டும் தாழ்த்தப்பட் டோர் மற்றும் மலைவாழ் பழங் குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங் கிட வலியுறுத்தி கழக செயல் தலைவர் தளபதி அவர்களின் தலைமை யில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கு பெரும் கண்டன ஆர் பாட்டம் சென்னை வள் ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகத்தினர் அணிதிரள்வீர் என மாவட்ட கழக செயலா ளர் கும்முடிப் பூண்டி கி.வேணு அறிக்கை விடுத் துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: மத்தியில் அமைந் துள்ள மோடி தலைமை யிலான மதவாத பாஜக பதவி ஏற்ற நாள் முதல் நாடு முழுவதும் தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலை வாழ் பழங்குடியின மக்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் தாக்கபடுவதும் இந்த மக்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்தும் வருகிறது இந்நிலையில் சமீபத்தில் உச்சநீதிமன் றம் வழங்கியுள்ள தீர்ப் பில் குற்றவாளிகளுக்கு ஆதர வான ஒரு நிலை யினை ஏற்படுத்துவது டன் தாழ் தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங் குடியின மக்களுக்கு எதி ரான குற்றம் இழைப்பவர் களுக்கு சாதகமான சட்ட சூழலை உருவாக்கித் தரும் நிலை அமைந்துள் ளது . இந்நிலையில் நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப் பட்ட ஒரு சட்டம் நீர்த் துப்போகும் வகையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித் திருப் பது ஏற்றுக்கொள் ளத்தக் கது அல்ல என்றும் இதில் மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க. அரசு தலையிட்டு உச்சநீதி மன் றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து மீண் டும் தாழ்த் தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு உரிய பாது காப்பினை வழங்கிட வேண்டும் என்ப தனை வலியுறுத்தியும் , வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்க வலி யுறுத்தியும் 13.04.2018 அன்று கழக செயல் தலைவர் தளபதி அவர் களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின் படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அனைத்து கட்சி தலை வர் கள் பங்குபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் கழகச் செயல் தலைவர் தளபதி அவர் களின் தலைமையில் இன்று (16.4.2018) காலை 10 மணிக்கு நடைபெறவுள் ளது. இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகத் தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட கழக நிர்வாகிகள் கழகத் தின் துணை அமைப்பு களாம் இளைஞர் அணி, மாண வர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மீனவர் அணி, விவசாய அணி, விவசா யத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, சிறுபான்மை அணி, வர்த்தகர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, நெசவாளர் அணி, மருத்துவர் அணி, ஆதி திராவிட நல அணி, தொண்டர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி களை சார்ந்த நிர்வாகி கள், கழக தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன் பிறப்புகள் அனைவரும் இந்த கண்டன ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டு மாபெரும் வெற்றி பெற செய்யுமாறு வேண்டு கிறேன் . இவ்வாறு கி.வேணு கேட்டுக் கொண்டுள் ளார்.