தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியின மக்களுக்கு உ

சென்னை, ஏப்.16- கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர் கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் வன் கொடுமை தடுப்புச் சட்டத்திலிருந்து மீண் டும் தாழ்த்தப்பட்டோர்/மலைவாழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமென் பதை வலியுறுத்தி நடை பெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத் தில் சென்னை கிழக்கு மாவட்டக் கழகத்தினர் திரண்டிடுமாறு மாவட் டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ., வேண்டு கோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை வரு மாறு:- மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்ற நாள் முதல் நாடு முழுவதும் ஆதிதிராவிடர்கள் இனத் தைச் சேர்ந்தவர்கள் தாக் கப்பட்டு, பழிவாங்கப் படுவதோடு, தாழ்த்தப் பட்டோர்/ மலைவாழ் மக்களுக்கு எதிரான குற் றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலை யில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குற்ற வாளிகளுக்கு ஆதர வான ஒரு நிலையை ஏற்படுத் துவதுடன்; குற்றம் செய்ய நினைப் பவர்களுக்குச் சாதக மான வகையில் அமைந் துள் ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப் போகும் வகையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித் திருப்பது ஏற்றுக் கொள் ளத்தக் கதல்ல என்றும்; உடனடி யாக மத்திய அரசு இப் பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறை யீட்டு மனுத் தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த் தப்பட்ட / மலை வாழ் பழங்குடி மக்க ளுக்கு உரிய பாதுகாப் பினை வழங்கிட வேண்டு மென்பதை வலியுறுத்தி யும் - வன் கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல மைப்புச் சட்ட த்தின் 9வது அட்டவ ணையில் இணைக்க வலியுறுத் தியும்; இன்று (16-4-2018 திங்கட்கிழமை) காலை 10.00 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, கழக செயல் தலைவர் அவர்கள் தலை மையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடை பெறும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் அறிவித் துள்ளனர். எனவே மேற்படி நடை பெற உள்ள ஆர்ப் பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர்கள், தலை மைச் செயற்குழு -பொதுக்குழு உறுப்பி னர்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகி கள், ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர் கள் மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணி, மாண வர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, இலக்கிய அணி, வழக் கறிஞர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி, ஆதிதிரா விடர் நலக்குழு அணி, விவசாய அணி, விவசாய தொழி லாளர் அணி, மீனவர் அணி, பொறியா ளர் அணி, தொண்டர் அணி, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட கழகத் தின் அனைத்து அணிக ளின் நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு, வட் டக் கழகச் செயலாளர் கள், பிரதி நிதிகள் முன் னாள் உள் ளாட்சி அமைப் பின் உறுப்பினர் கள், கழக முன்னோடி கள், கழக உடன்பிறப்பு கள் மற்றும் தோழமை கட்சிகளின் முன் னாள்,இந்நாள் மாவட்ட செயலாளர் கள், நிர் வாகிகள், தொண் டர்கள் அனைவரும் தவ றாமல் சென்னை வள்ளு வர் கோட்டத்திற்கு வருகை தந்து ஆர்ப் பாட்டத் தினை மாபெரும் வெற்றி பெற செய்வீர் என்று கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர் பாபு வேண்டுகோள் விடுத் துள்ளார்.