அம்பத்தூர் நகர முன்னாள் செயலாளர் பா.சுகுமாற

சென்னை, மே 15- அம்பத்தூர் நகர முன்னாள் செயலாளரும் மாநில தொழிலாளர் அணி செயலாளரும், மின் கழக மாநில தொழி லாளர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளரு மான பா.சுகுமாறன் மறை வெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அம்பத்தூர் நகர கழக முன்னாள் செயலாளரும், மாநில தொழிலாளர் அணி செயலாளரும், மின் கழக மாநில தொழி லாளர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளரு மான பாடி பா.சுகுமாறன் 14.05. 2018 திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் அவரு டைய இல்லத்தில் மார டைப்பால் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு நேற்று மாலை 6 மணியளவில் பாடி சுடு காட்டில் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலா ளர் கி.வேணு, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மாநில தொ.மு.ச செய லாளர் சிங்கார. இரத்தின சபாபதி, கிருஷ்ணசாமி, ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ, பகுதி செயலாளர்கள், டி.எஸ்.பி. இராஜ கோபால், ஜோசப் சாமு வேல், வே.வாசு, பி.கே. மூர்த்தி, எம்.எம்.கிருஷ்ண மூர்த்தி, எம்.கே.பி.உதய சூரியன், மா.பச்சையப் பன், எல்.பி. எப்.மோகன், சிங்கார ஜெயராமன், மா. ரமேஷ், து.ஜெகநாதன், வட்டச் செயலாளர்கள் சி.சீனிவாசன், த.வ.லால், மு.விஜயகுமார், பிரகாஷ் குமார், டீக்கா எம்.இ. சேகர், ராதாகிருஷ்ணன், கமல் மு.இரகு, டி.எஸ்.பி. பால்ராஜன், சவுரிமுத்து, சங்கர், ஜெயராமன், மதி யழகன், பொன்.சேட்டு, சம்பத், லோகநாதன், ஏ.கே.டி.பாஸ்கர், இன்ப சேகர், கே.செல்வம், ஐயப்பன், அ.சுந்தர் ராஜன், எம்.பி.கண்ணன், ஆசை ஆரோக்கியம், தொ.மு.ச. நிர்வாகிகள், கே. செல்வராஜ், மு.சடாச் சரம், கே.சசிகுமார், பி.அறிவழகன், பி.பாக்கிய நாதன், கு.ராஜேந்திரன் மற்றும் கழக முன்னோடி கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.