முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் எம்.எல்.ஏ. இல்ல த

நாகை, மே 15- கழக விவசாயத் தொழி லாளர் அணி மாநில செய லாளரும், முன்னாள் அமைச்சருமான உ.மதி வாணன் எம்.எல்.ஏ. இல் லத் திருமண விழாவை கழகச் செயல் தலைவ ரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைக்கிறார். தலைமைக் கழக நிர்வாகிகள், முன் னாள் அமைச்சர் பெரு மக்கள் மற்றும் கழக முன் னணியினர் வாழ்த்து கின்றனர். பால் வளத்துறை முன்னாள் அமைச்சரும், விவசாயத் தொழி லாளர் அணி மாநிலச் செயலாள ருமான உ.மதிவாணன் எம்.எல்.ஏ. - மகாராணி தம்பதியினரின் மகள் டாக்டர். குறளோவியா, பொற்செழியன்-புனிதா தம்பதியினரின் மகன் டாக்டர் பிரபாகரன் ஆகியோரது திருமண விழா 20.5.2018. ஞாயிற்றுக் கிழமை வேளாங்கண்ணி கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. கழகச் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று மண விழாவை நடத்தி வைக் கிறார். கழக முதன்மைச் செய லாளர் துரைமுருகன், முன்னாள் முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராச்சாமி, முரசொலி செல்வம், திருமதி செல்வி செல்வம், மு.க.தமிழரசு, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரிய சாமி எம்.எல்.ஏ., வி.பி. துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், கழக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கழக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்சி என்.சிவா எம்.பி., டி.கே.எஸ். இளங்கோ வன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, எஸ். எஸ்.பழனிமாணிக்கம், மொழிப்போர்த் தியாகி எல்.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, முனைவர் க.பொன்முடி, கே.என்.நேரு, கு.பிச் சாண்டி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்ட மன்ற கொறடா அர. சக்கரபாணி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வாழ்த் துரை வழங்குகின்றனர். மாவட்டச் செயலாளர் கள் கௌதமன், பூண்டி. கே.கலைவாணன் ஆகியோர் மணவிழா தலைவரை முன் மொழிந்து வழி மொழி கிறார்கள். டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி,மா வட்டப் பொறுப்பாளர் நிவேதாமுருகன், மாநில விவசாய அணிச் செயலா ளர் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் கழக நிர்வாகிகள் மண விழாவை நிறை மொழிகிறார்கள். கீழையூர் ஒன்றியக் கழகச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் அனை வரையும் வரவேற் கிறார். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி வார்டு கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், கூட்டணி கட்சிகளின் முன்னணி யினர், பிரமுகர்கள் பங் கேற்கவிருக்கின்றனர்.