சி.வி.எம்.பி. எழிலரசனின் தந்தை

காஞ்சிபுரம் ஜூன் 13- முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் மூத்த புதல் வரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழக முன் னாள் அவைத் தலை வரும், சி.வி.எம்.பி. எழிலர சனின் தந்தையுமான நினைவில் வாழும் சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் படத் திறப்பு - நினைவு போற் றும் நிகழ்ச்சி 17.6.2018-ஞாயிற் றுக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு, காஞ்சிபுரம் காமராசர் சாலை, சி.வி.எம். திடலில் (பேருந்து நிலையம் எதி ரில்) நடை பெறுகின்றது. இந்நிகழ்ச்சியில் கழ கச் செயலாளர்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு நினை வில் வாழும் சி.வி.எம்.அ. பொன்மொழி அவர் களின் திருவுருவப் படத் தினை திறந்துவைத்து புகழுரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ.. தலைமை வகிக்கிறார். கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., காஞ்சி புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன் பரசன் எம்.எல்.ஏ. ஆகி யோர் முன்னிலை வகிக் கின்றனர். சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. அனைவரை யும் வரவேற்றுப் பேசு கிறார். இதில் மீ.அ.வைத்திய லிங்கம், கும்முடிப் பூண்டி கி.வேணு, ஆவடி சா.மு.நாசர், மாதவரம் எஸ்.சுதர்சனம். எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் கள் க.சுந்தரம், கே.பி.பி. சாமி நகரக்கழகச் செய லாளர்கள் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., இ.கருணா நிதி, எம்.எல்.ஏ., மற்றும் வீ. தமிழ்மணி, டாக்டர் ஆர்.டி.அரசு எம்.எல்.ஏ., எஸ்.புகழேந்தி எம்.எல்.ஏ, வரலட்சுமி மதுசூதனன், எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந் திரன் எம்.எல்.ஏ., மாவட் டப் பொருளாளர் ஜி.சுகு மார், ச.அரவிந்த் ரமேஷ், எம்.எல்.ஏ., சன்பிராண்ட் கே.ஆறுமுகம், பி.எம்.கு மார், சிறுவேடல் க.செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டு நினைவைப் போற்றுகின் றனர். சி.வி.எம்.அ.சேகரன் நன்றி கூறுகிறார்.