குட்கா ஊழல் -டி.ஜி.பி. நியமனம்! உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்! மு.க.ஸ்டாலின் அறிக்கை!

2017-07-22

உயர்நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் வருமானவரித் துறையின் கடிதத்தையே மூடி மறைத்துள்ளார்!

எடப்பாடியின் நண்பர் வீட்டில் சோதனை! 23 கிலோ தங்கம்! - ரூ.41 லட்சம் சிக்கியது!

2017-07-22

தொடரும் ரெய்டுகள்! சிக்கும் பணம் - நகைக் குவியல்கள்!

இங்கிலாந்தில் இளம்வயது மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை!

2017-07-22

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த 22 வயதான அர்பன் ஜோஷி, அந்நாட்டின் இளம்வயது மருத்துவராக பணியாற்ற உள்ளார்

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

2017-07-22

தேர்தல் அட்டவணையை ஜூலை 26க்குள் இறுதி செய்க! உள்ளாட்சித் தேர்தலை ஆக. 31க்குள் நடத்திட வேண்டும்!

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் மண் சுமந்த பை ரூ.11 கோடிக்கு ஏலம்!

2017-07-22

அமெரிக்க விண் வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள் களை சேகரிக்க பயன்படுத் திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் !

சுப.வீரபாண்டியன் அறிக்கை!

2017-07-22

நீட் தேர்வை எதிர்ப்போம்! மனிதச் சங்கிலியில் கைகோர்ப்போம்!

காவல் துறை ஆணையருக்கு கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. மனு!

2017-07-22

எழும்பூர் தொகுதி 61-வது வார்டில் மோசமான நிலையில் உள்ள காவல குடியிருப்புப் பகுதிகளை சீரமைத்திட வலியுறுத்தல் !

மாநிலங்களவையில் கழக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

2017-07-22

காவல் துறையையும் தனியார் மயம் ஆக்கப் போகிறீர்களா?

பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை!

2017-07-22

தாம்பரம் தொகுதியில் சாயப்பட்டறை - தோல் பதனிடும்தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதை தடுத்திடுக!

கும்மிடிப்பூண்டி கி.வேணு இரங்கலுரை! என்.பரந்தாமன் - புழல் து.திருநாவுக்கரசு பங்கேற்பு!

2017-07-22

புழல் பேரூர்க் கழக முன்னாள் அவைத் தலைவர் சி.மகாலிங்கம் திருவுருவப் படம்! மாதவரம் எஸ்.சுதர்சனம் திறக்கிறார்!