குடிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்!

2017-07-08

பேரவையில் எ.வ.வேலு கோரிக்கை!

ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்குதவாது!

2017-07-08

புள்ளிவிவரங்கள் மக்களின் தாகம் தீர்க்காது! தமிழ்நாட்டின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்க ஆக்கபூர்வ நடவடிக்கை எடுத்திடுக! பேரவையில் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

சிவாஜி மணி மண்டபத்தில் நடிப்புப் பயிற்சிப் பட்டறை அமைத்திடுவீர்!

2017-07-08

பேரவையில் வாகை சந்திரசேகர் வலியுறுத்தல்!

அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிகமான மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

2017-07-08

பேரவையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி!

மாடப்பள்ளி உழவர்கள் கூட்டுறவு சேவை சங்கத்தின் 20 ஏக்கர் நிலத்தில் கூட்டுறவு நூல் நூற்பாலை!

2017-07-08

பேரவையில் அ.நல்லதம்பி வேண்டுகோள்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - ஐ சந்திக்க தயாராக உள்ளேன்:

2017-07-08

தென்கொரிய அதிபர்!

அரசுப் பள்ளிகளில் பழுது பார்ப்புப் பணி!

2017-07-08

சட்டமன்ற தொகுதி நிதியைப் பயன்படுத்திட அனுமதிப்பீர்! பேரவையில் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை!

செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திடுக! செண்பகத் தோப்பு அணையை மறு சீரமைத்திடுக!

2017-07-08

ஒகேனக்கல் திட்டம் கொண்டு வந்து போளூ பகுதியின் குடிநீப் பஞ்சம் தீத்திடுவீ! பேரவையில் போளூர் கே.வி.சேகரன் பேச்சு

நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வேண்டி- மாவட்டத் தலைநகரங்களில் ஜூலை 12 அன்று

2017-07-07

திராவிடர் கழகம் நடத்திடும் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் பேரார்வத்துடன் கலந்து கொள்வீர்! கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சைதையில் பாதாள சாக்கடை அடைப்பு!

2017-07-07

சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது! தனியார் மயமாக்கப்பட்ட கழிவு நீரேற்று நிலையங்களை கண்காணித்திடுக! பேரவையில் மா.சுப்பிரமணியன் - உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்!