வாகை சந்திரசேகர் தலைமை! -ஜெ.அன்பழகன் முன்னிலை! கலை, இலக்கிய, பகுத்தறிவுப் பேரவை சார்பில் முப்பெரும் விழா!

2017-05-30

வி.பி.துரைசாமி-டி.கே.எஸ்.இளங்கோவன்-ஐ.லியோனி- இறையன்பன் குத்தூஸ்-தமிழச்சி தங்கபாண்டியன்- வாசு விக்ரம் சிறப்புரை

வைரவிழா நாயகரை வாழ்த்திடக் குவிந்திடுவோம்!

2017-05-29

என் உயிரில் கலந்துள்ள தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்பு களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வைரவிழா அழைப்பு மடல்.

சட்டமன்றக் கதாநாயகன்!

2017-05-29

கவிப்பேரரசு வைரமுத்து!

கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் நடத்தி வைக்கிறார்! கீரப்பாக்கம் ஊராட்சி செயலாளர் பி.ராஜேந்திரன் இல்லத் திருமணம்!

2017-05-29

மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் - நிர்வாகிகள் பங்கேற்பு

தளபதி மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்! கொளத்தூர் ம.சகாதேவன் - கலாவதி இல்லத் திருமணம்!

2017-05-29

பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. பங்கேற்பு! - வ.முரளிதரன் - ஏ.நாகராசன் முன்னிலை!

பீட்டர் அல்போன்ஸ் -எஸ்.பி.முத்துராமன்- எஸ்.ஜெகத்ரட்சகன்-எ.வ.வேலு பங்கேற்பு கழக மகளிர் அணி -தொண்டர் அணி-பிரச்சாரக் குழு சார்பில் தலைவர் கலைஞர் பிறந்த நாள்-சட்டமன்ற வைர விழா கருத்தரங்கம்!

2017-05-29

முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சிறப்புரை! கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கிறார்!

மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தித் திணிப்பு - நீட் கருத்தரங்கம்!

2017-05-29

க.பொன்முடி - முனைவர் சபாபதி மோகன் சிறப்புரை! என்.மருதுகணேஷ் - ஏ.டி.மணி பங்கேற்பு!

காஷ்மீரில் வாட்ஸ் -அப், பேஸ்புக், டுவிட்டருக்கு தடை நீக்கம்!

2017-05-29

ஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட 22 சமூக வலைதளங் களுக்கு விதிக்கப்பட்ட தடையை காஷ்மீர் அரசு இன்று நீக்கியது

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ்!

2017-05-29

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார அமைப் பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள லாட்டரியில் ஆசிரியருக்கு ரூ.4 கோடி பரிசு!

2017-05-29

கேரள லாட்டரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு ரூ.4 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகள், நோயாளிகளுக்கு வழங்குவேன் என ஆசிரி யர் தெரிவித்துள்ளார்.