தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்க

2017-04-26

டி.டி.வி.தினகரன் கைது!

சுட்டெரித்த வெய்யிலில் 5 கி.மீ. தூரம் நடக்க வை

2017-04-26

திருவாரூர் தெற்கு வீதியில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பேரணியாக தொடங்கிய ஆர்ப்பாட்டம்

மறியல் போராட்டம்!

2017-04-26

சென்னை கிழக்கு மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் அனைத்துக் கட்சிகள் இணைந்து நடத்திய முழு கடையடைப்பையொட்டி மாபெரும் மறியல் போராட்டம். சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டையில், சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள பஜார் சாலையில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று அண்ணா சாலை - கலைஞர் வளைவு அருகில் மாவட்டக் கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் சென்னை தெற்கு மாவட்டத் திற்குட்பட்ட அனைத்துக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போராட்ட முழக்கங்கள் எழுப்பினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டனர்.

சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், சேப்பாக்கம

2017-04-26

தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி!

2017-04-26

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்! 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்!

உலகைச் சுற்றி....

2017-04-26

சிலி கடற்கரையில் நிலநடுக்கம்!

இந்தியர்களின் கஷ்டங்கள் மறையும்!

2017-04-26

மலேசிய - இந்திய தேசிய கட்சித் தலைவர் அறிவிப்பு!

அனைத்துக் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போர

2017-04-26

சு.திருநாவுக்கரசர் - கி.வீரமணி - ஜி.ராமகிருஷ்ணன் - இரா.முத்தரசன் - தொல் திருமாவளவன் பேட்டி!

மாவோயிஸ்ட் தாக்குதலில்!

2017-04-26

தமிழக வீரர்கள் மூவர் உயிரிழப்பு!

இந்தியை யார் மீதும் திணிக்கவில்லை !

2017-04-26

மத்திய அரசு உறுதி!